நடிகை ஐஸ்வர்யா ராய்யுடன் நடனமாடி அசத்திய பிரபல கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்.. அசத்தல் வீடியோ!!

105

டேவிட் வார்னர்..

இந்திய திரையுலகில் முன்னணி கதநாயகியாக இருவபவர் நடிகை ஐஸ்வர்யா ராய்.

இவர் நடிப்பில் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழில் உருவாகி வருகிறது.

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரராக இருவப்பவர் டேவிட் வார்னர்.

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வபோது, முன்னணி நட்சத்திரங்களின் பிரபலமான சில காட்சிகளில் தனது முகத்தை மட்டும் வைத்து, வீடியோக்களை வெளியிடுவார்.

அந்த வகையில் தற்போது, எந்திரன் திரைப்படத்தில் ரஜினி மற்றும் ஐஸ்வர்யா ராய் இணைந்து நடனமாடிய பாடலுக்கு, ரஜினியின் முகத்தில் தனது முகத்தை வைத்து அசத்தலான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ..

 

View this post on Instagram

 

A post shared by David Warner (@davidwarner31)