தன்னை கேலி செய்த ரசிகருக்கு பேண்டை கழட்டி பதிலடி கொடுத்த பிக்பாஸ் பாலாஜி.. தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய புகைப்படம்!!

118

பாலாஜி..

நான்காவது சீசனில் சர்ச்சை நாயகனாக வளம் வந்த பாலாஜி ரசிகர்கர் ஒருவரின் கேள்விக்கு சர்ச்சைக்குரிய பதிலை பதிவிட்டுள்ளார்.

பிக்பாஸில் இருக்கும் போது இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர்.

அதிலும் குறிப்பாக பெண் ரசிகைகள் அதிகம். அதற்கு முக்கிய காரணம் இவரது உடல் கட்டு தான். சிக்ஸ் பேக்குடன் கட்டுமஸ்தான உடம்புடன் காணப்பட்ட பாலாஜிக்கு ஏராளமான பெண் ரசிகைகள் இருந்தனர்.

இந்நிலையில் பாலாஜி சமீபத்தில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார்.

அதனை பார்த்த ரசிகர்கள் சிலர் உடலை விட கால் குச்சியாக இருப்பதாக கேலி செய்தனர். அதிலும் ஒரு சிலர் ‘Don Skip Leg Days Bro’ என்று கமன்ட் செய்தனர்.

இதனை கண்டு கடுப்பான பாலாஜி, இதற்கு பதில் அளிக்கும் விதமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் உடற்பயிற்சி செய்துவிட்டு பேண்டை கீழே இறக்கி தன் தொடையின் பலத்தை காண்பித்து பதிலடி கொடுத்துள்ளார்.