ஆல்யா மானசா..

ராஜா ராணி சீரியல் மூலம் சின்னத்திரையில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆல்யா மானசா.

இந்த சீரியலில் தன்னுடன் இணைந்து நடித்த, நடிகர் சஞ்சீவை காதலித்து திருமணமும் செய்து கொண்டார்.

இந்த காதல் திருமண தம்பதிக்கு தற்போது, ஐலா எனும் அழகிய பெண் குழந்தையும் உள்ளது.

நடிகர் சஞ்சீவ் மற்றும் நடிகை ஆல்யா மானசா இருவரும் இணைந்து, அவ்வப்போது தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ அல்லது புகைப்படங்களை பதிவு செய்வார்கள்.

அந்த வகையில் தற்போது, இருவரின் அழகிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதில், வீடியோவின் நடுவே வரும் தனது கணவரை பார்த்து கடுப்பாகும் ஆல்யாவை, முத்தம் கொடுத்து கூல் செய்கிறார் சஞ்சீவ்.
இதோ அந்த அழகிய வீடியோ..
View this post on Instagram


