“நாங்களும் இந்த ஜிம்முல Join பண்ணனும்” ஐஸ்வர்யா மேனனின் லேட்டஸ்ட் Work out வீடியோ !!

134

ஐஸ்வர்யா மேனன்….

நடிகை ஐஸ்வர்யா மேனன் தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் Side கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர், பின், அவர் தமிழ்படம் 2 படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார்,

கடந்த வருடம் இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ” நான் சிரித்தால்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற போட்டோஷூட் யுக்தியை பயன்படுத்துகிறார்.

இப்போது கையில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. அதனால், நம்ம இளைஞர்களை கலங்கடிக்க வேண்டும் என்று உறுதிமொழி எடுத்தார் போல் ஐஸ்வர்யா மேனன்

செம்ம சூடாக Shape, முன்னழகு, தொப்புள், இடுப்பு தெரியும்படி ஜிம்மில் வொர்க் அவுட் பண்ணும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “நாங்களும் இந்த ஜிம்முல Join பண்ணனும்” என குசும்பு செய்து வருகிறார்கள்.