விநாயக சதுர்த்தி ஸ்பெஷலாக தனது இரண்டு மகன்களுடன் நடிகர் பரத்..!

321

பரத்..

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்களில் ஒருவர் பரத், இவர் ஆரம்பகாலத்தில் நடித்த பல திரைப்படங்கள் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது.

ஆனால் சமீபகாலமாக அவர் நடித்து வரும் திரைப்படங்கள் பெரியளவில் வரவேற்பை பெறுவதில்லை, அவரும் சரியான அங்கீகாரம் கிடைக்க படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன் நடிகர் பரத்திற்கு இரண்டு டுவின்ஸ் ஆண் குழந்தைகள் பிறந்தார்கள்.

மேலும் தற்போது பரத் விநாயக சதுர்த்தி ஸ்பெஷலாக தனது இரண்டு மகன்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.