மாஸாக வந்த சிம்புவின் மாநாடு பட அப்டேட்- அதிரடி மாஸ் தகவல்!!

460

மாநாடு..

வெங்கட் பிரபு-சிம்பு இருவரும் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது ரசிகர்களின் பல நாள் கனவு என்றே கூறலாம்.

ஒருவழியாக இருவரும் மாநாடு படத்தின் மூலம் ஒன்றிணைந்துள்ளனர். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு படப்பிடிப்பு சில மாதம் முன்பு தான் முடிவடைந்தது.

இன்று காலை சிம்பு, தயாரிப்பாளர் என அனைவரும் காலை 11.25 மணிக்கு படத்தின் சூப்பர் அப்டேட் வருவதாக குறிப்பிட்டார்கள்.

அதன்படி மாநாடு படம் பற்றி என்ன அப்டேட் வந்துள்ளது என்றால் படம் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகிறதாம். இதோ சிம்பு போட்ட பதிவு..