வீடியோவை வெளியிட்டு சஸ்பென்சை உடைத்த VJ பார்வதி.. முழு தகவல் உள்ளே !!

94

Vj பார்வதி..

பல நிகழ்ச்சிகளில், பல யூ ட்யூப் சேனல்களில், பல VJக்கள் வந்து போய் இருக்கிறார்கள். ஆனால் Vj பார்வதி மட்டும்தான் நம் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

யூ ட்யூப்பில் மிகவும் பிரபலமானவர் பார்வதி இவர் நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. சில திரைப்படங்களிலும் இவரை நடிக்க கேட்டார்கள்.

ஆனாலும் அவர் இருக்கும் Busy இல் நடிக்கவில்லை, டிவி தொகுப்பாளினியாக சில ஆண்டு அனுபவம் உள்ள இவர் இப்போது, யூ ட்யூப்’ சேனலில் பட்டயை கிளப்பி வருகிறார்.

இப்போது உலகின் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவாக சொல்லப்படுகிற, அர்ஜுன் தொகுத்து வழங்கும் ‘சர்வைவர்’ நிகழ்ச்சியை ஒளிபரப்ப இருக்கிறது ஜீ தமிழ் சேனல். இந்த ரியாலிட்டி ஷோவின் கான்செப்ட் 90 நாட்கள் காட்டிலும் தீவிலும் விடப்படும் செலிபிரிட்டி, அதை எவ்வாறு எதிர்கொண்டு 90 நாட்களை கடக்கிறார்கள் என்பதே ஆகும்.

இந்த நிகழ்ச்சியை அமேரிக்கா, ஆப்ரிக்கா காடுகள் போன்று ப்ரோமோ எல்லாம் போட்டு பிரபல படுத்தினார்கள். ஆனால், VJ பார்வதி கேரளா காட்டுக்குள் இருக்கும் வீடியோவை வெளியிட்டு சஸ்பென்சை உடைத்து விட்டார்.

 

View this post on Instagram

 

A post shared by The Absentminded (@vj_parvathy)