தல அஜித்தின் ரீசென்ட் புகைப்படங்கள், எங்கு சென்றுள்ளார் தெரியுமா?

94

அஜித்..

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தல அஜித் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

ரஷ்யாவில் எடுக்கப்பட்ட பைக் ஸ்டண்ட் காட்சிகளின் புகைப்படங்கள் வெளியாகி செம வைரலானது,

இதனிடையே அவர் ரஷ்யாவில் 5000 கி.மீ பைக் ரைட் சென்றதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது தல அஜித் BMW பைக் Event ஒன்றில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.