தர்ஷனின் தங்கை விடுத்த அழகிய கோரிக்கை : மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்!!

824

இலங்கை தர்ஷனின் தங்கை விடுத்த அழகிய கோரிக்கை..

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 95 நாட்களை கடந்து விறுவிறுப்புடன் சென்று கொண்டிருக்கின்றது.

இந்த போட்டியில் யார் முந்தப்போகிறார்? யார் வெளியேறப்போகிறார்கள் என்ற பதற்றம் பார்வையாளர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து விட்டது.

இந்நிலையில் தர்ஷனின் தங்கை தர்ஷனுக்கு ரசிகர்கள் கொடுத்திருக்கும் ஆதரவுக்கு நன்றி கூறியுள்ளார்.

அது மட்டும் இல்லை, அவர் வெற்றிபெற மீண்டும் ரசிகர்களின் ஆதரவு தேவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்த காட்சிகளை தர்ஷன் ரசிகர்கள் தற்போது இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.