கர்ப்பமாக இருக்கிறாரா காஜல் அகர்வால்.. இதனால் தான் இப்படி செய்கிறாரா?

168

காஜல் அகர்வால்..

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை காஜல் அகர்வால், கடந்தாண்டு கவுதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வரும் காஜல், சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா படத்தில் நடித்து வருவதை அடுத்து நாகார்ஜூனாவுடனும் ஒரு படத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில், அடுத்தபடியாக நடிப்பதற்கு புதிய பட வாய்ப்புகள் காஜல் அகர்வாலை வந்துள்ளதாம்.

ஆனால், நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதால், புதிதாக படங்களில் கமிட்டாவதை தவிர்த்து வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது.

மேலும் இதுகுறித்து நடிகை காஜல் அகர்வால் வெளிப்படையாக கூறினால் மட்டுமே, இது உண்மையா..? இல்லை வெறும் வதந்தியா..? என்று தெரியவரும்..