ரீ-என்ட்ரி கொடுக்கும் நடிகருடன் இணையும் நடிகை பிரியா பவானி சங்கர்.. யாருடன் தெரியுமா?

92

பிரியா பவானி சங்கர்..

தமிழ் திரையுலகில் பிசியான நடிகையாக வலம்வருபவர் பிரியா பவானி சங்கர்.

இவர் கைவசம் தற்போது, குருதி ஆட்டம், பொம்மை, ஓமணப்பெண்ணே, ருத்ரன், பத்து தல, ஹாஸ்டல், யானை, திருச்சிற்றம்பலம் போன்ற படங்கள் உள்ளன.

இவ்வாறு டஜன் கணக்கிலான படங்களை கைவசம் வைத்துள்ள பிரியா பவானி சங்கர்,

மேலும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்க உள்ள புதிய படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.