நீயெல்லாம் அம்மாவா! மகளுடன் பிக்பாஸ் நித்யா போட்ட ஆட்டத்தை பார்த்து திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்..!

455

நித்தியா..

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக காமெடி நடிகராக நடித்து வருபவர் தாடி பாலாஜி. முன்னணி காமெடி நடிகர்களுடன் இனைந்து நடித்து வந்த தாடி பாலாஜி சில வருடங்களுக்கு முன் நித்தியா என்பவரை திருமணம் செய்து போஷிகா என்ற மகளை பெற்றார்.

இதையடுத்து கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கும் இடையில் பல பிரச்சனைகள் எழுந்தது. இதனால்இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

இதையடுத்து பிக்பாஸ் 2 சீசனில் திவ்யாவும் பாலாஜியும் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியில் இருவரும் பேசிகொண்டதால் பின் சேர்ந்து வாழ்வார்கள் என்று எதிர்ப்பார்த்தனர்.

ஆனால் அதன்பின்னும் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. இந்நிலையில், திவ்யா போஷிகாவுடன் வாழ்ந்து சமுகவலைத்தளத்தில் புகைப்படங்கள் விடியோக்கள் வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் ஒரு காணொளியில் குட்டை ஆடையணிந்து அவரது மகளுக்கு அப்படியான ஆடையணிவித்து ஆங்கில பாடலுக்கு நடனமாடி வீடியோவை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலர் கடுமையாக திட்டித்தீர்த்து வருகிறார்கள்.