Sleeveless Saree அணிந்து சீரியல் நடிகை அகிலா வெளியிட்ட இன்ஸ்டா ரீல் !

1119

அகிலா..

முன்னொரு காலத்தில் பெண்கள் மட்டுமே சீரியல் பார்ப்பார்கள். ஆனால் இன்று, சிறுவர்கள் தொடங்கி இளைஞர்கள் வரை சீரியல் பார்க்கும் காலம் வந்துவிட்டது. அதற்கு முக்கிய காரணம் சீரியலில் நடிக்கும் கவர்ச்சி ஹீரோயின்கள்.

நாயகிகளுக்காகவே பல சீரியல்கள் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதுவும் இல்லாம இப்போதெல்லாம் சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகள் பார்பதற்கு அழகாகவும் கவர்ச்சியாகவும் இருக்கிறார்கள்.

அதனால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. சுற்றி என்ன நடந்தாலும் சீரியல் பார்ப்பதை ஒரு போதும் நிறுத்தமாட்டேன் என பல நல்ல உள்ளங்களை சொல்லவைத்துள்ளது தற்போதுள்ள சீரியல் தாகம்..

அந்த வகையில் பல படங்கள், சீரியல்களில் நடித்திருக்கும் அகிலா ,
sleeveless Saree அணிந்து Insta Reel ஒன்று வெளியாகி, பயங்கர வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் இவரை வர்ணிக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Akila Ideas Official (@fromakila)