பாகில் இருந்து வெளிவந்த ரசகுல்லா.. நீச்சல் குளத்தில் கவர்ச்சி ஆட்டம் போட்ட ஆண்ட்ரியா !!

1166

ஆண்ட்ரியா..

பாடகியாக இருந்து வந்த ஆண்ட்ரியா “பச்சைக்கிளி முத்துச்சரம்” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

பின்னர் “ஆயிரத்தில் ஒருவன்”, “மங்காத்தா ”, “விஸ்வரூபம்”, “அரண்மனை”, “தரமணி”, “அவள்”, “வடசென்னை” என அழுத்தமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து பல வெற்றிப் படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

ஆண்ட்ரியா சினிமாவுக்கு வந்த புதிதில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். நடிப்பு தவிர ஆண்ட்ரியா அவ்வப்போது பாடல் ஆல்பங்கள் ரீலீஸ் செய்வார். தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ஆண்ட்ரியா.

இவரின் தேர்ந்த நடிப்புக்கு ஒரு சிறந்த உதாரணம் தரமணி. உணர்ச்சிப்பூர்வமான பல பாடல்களை பாடியுள்ள அவரின் வாழ்க்கையில் பல உணர்ச்சிப்பூர்வமான வலிகளும் உள்ளது.

மன அழுத்ததில் இருந்து தற்போது மீண்டு வந்த ஆண்ட்ரியா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினசரி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது நீச்சல் குளத்தில் இருந்து வெள்ளை நிற ஆடையில் கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ளார்.