“முத்தே முத்தம்மா முத்தம் ஒன்னு தரலாமா…” ஐஸ்வர்யா லட்சுமியின் உதட்டழகை வர்ணித்து ரொமான்ஸ் பாடும் இளசுகள்!!

384

ஐஸ்வர்யா லட்சுமி..

தற்போதைக்கு தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதிக்கு பின் கைவசம் படங்கள் பஞ்சமில்லாத ஒரு நடிகன் என்றால் அது தனுஷ் தான். அவர் நடித்த ஜகமே தந்திரம் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க,

தனுஷுடன் சேர்ந்து ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, சஞ்சனா நடராஜன், ஐஸ்வர்யா லட்சுமி, கலையரசன், ராசுகுட்டி ஆகியோர் நடித்திருந்தனர். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் ஹீரோயினாக நடித்த ஐஸ்வர்யா லட்சுமிக்கு ஓரளவு நல்ல கதாபாத்திரம் தான். ஆனால் படம் எடுபடவில்லை என்பதால் இவர் கவனிக்கப் படாமலே இருக்கிறார். தற்போது மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லட்சுமி நடித்து வருகிறார்.

தமிழை விட மலையாளத்தில் அதிக படம் நடித்துள்ள ஐஸ்வர்யா லட்சுமிக்கு கேரளாவிலும் தமிழ்நாட்டில் நிறைய ரசிகர்கள் உள்ளனர். சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வரும் ஐஸ்வர்யா லட்சுமி தற்போது சில க்யூட் புகைப்படங்களை ரசிகர்களுக்காக வெளியிட்டு வருகிறார்.

இவரது கவர்ச்சியான அழகுக்காகவே தனியாக ரசிகர் பட்டாளம் கூறி வருகிறது. இவரது உதட்டு மேலே பார்த்த ரசிகர்கள் முத்தே முத்தம்மா முத்தம் ஒன்னு தரலாமா என படித்து பாடி வருகின்றனர்