இறுக்கமான ஜீன்ஸும் டாப் ஆங்கிள் கவர்ச்சியும் காட்டி இளசுகளை கிறங்கடிக்கும் ஆஷிமா நர்வால் !

423

ஆஷிமா நர்வால்..

தமிழில் விஜய் ஆண்டனி மற்றும் அர்ஜுன் நடிப்பில் வெளியான திரைப்படம் கொ.லை.கா.ரன். இதில் கதாநாயகியாக நடித்தவர் ஆஷிமா நர்வால். இவர் இந்தியாவில் நடந்த அழகிப் போட்டியில், ‘மிஸ் இந்தியா குளோபல்’ பட்டத்தையும் பெற்றுள்ளார் ஆஷிமா.

அழகிப் போட்டிகளுக்கு பிறகு பாலிவுட்டிலிருந்து சினிமா வாய்ப்பு வந்தது. பாலிவுட் வாய்ப்பு அவர் எ.தி.ர்பா.ர்ப்புக்கு ஏற்ற மாதிரி இல்லாததால் அந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டார்.

அதன் பிறகு தெலுங்கில் ‘நாடகம்’ படத்தின் மூலம் அறிமுகம் கிடைத்தது. அடுத்து வெளிவந்த் ‘ஜெர்ஸி’ படமும் பெரிய ஹிட். அந்தப் படத்துக்கு பிறகு வெளிவந்தப் படம் தான் ‘கொ.லை.க்.கா.ரன்’. இந்த மூன்று படங்கள் மூலம் ஹாட்ரிக் அ.டி.த்ததில் மகிழ்ச்சி.

தற்போது ராஜ பீமா படத்தில் ஆரவ் ஜோடியாக நடிக்கிறார். இந்தப் படம் மனிதனுக்கும் விலங்கிற்குமிடையே உள்ள நட்பை பேசும் படமாக இருக்கும். படத்துல ஆஷிமாக்கு டாக்டர் கேரக்டர்.

முக்கியமான பாத்திரத்தில் யானையுடன் நடித்திருக்கிறார் . கொ.லை.கா.ர.ன் எனும் ஒரு படத்தில் நடித்திருந்தாலும் அதிக அளவில் ரசிகர்களை பெற்றுள்ளார். அவ்வபோது புகைப்படங்களை வெளியிட்டு கொ.ண்.டிருந்த ஆஷிமா,

இறுக்கமான பேன்ட் அணிந்து ஸ்ட்ரக்சர் காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவரது மு.ன்.னழகு தெரிய டாப் ஆங்கிளில் எடுத்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சூடேறி போய் கி.டக்கிறார்கள்.