கொஞ்சம் Weight போட்டு, Amul Baby-ஆ மாறிய நடிகை ராஷி கண்ணா !

411

ராஷி கண்ணா..

வர வர ஹீரோயின்ஸ் எல்லாம் சூ.ட்.டை கி.ள.ப்பும் வகையில் சில போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில், சில மாதங்களுக்கு முன், கிராமத்து பெண் போல பாவாடை தவானி அணிந்து சில புகைப்படங்களை வெளியிட்டு எல்லா இளைஞர்களின் மனதையும் சி.த.ற.டி.த்.து இருந்தார் ராஷி கண்ணா.

ரொம்ப நாட்களாக தெ.லு.ங்கு நடிகர்கள் இவரை பொத்தி பொத்தி பா.து.காத்து வந்தனர். த.மிழ் பக்கம் த.லை.கா.ட்டாமல் தெ.லுங்கு படங்களில் நடித்து வந்த ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழில் நடிக்க வந்தார். இதில் விஜய் சேதுபதி, அதர்வா, நயன்தாரா பிரதான வேடத்தில் நடித்திருந்தனர்.

இதையடுத்து ஜெயம் ரவியுடன் அடங்கமறு படத்தில் நடித்த ராஷி கண்ணா, 2019 ஆம் ஆண்டு வெளியான ச.ங்கத்த.மி.ழன் படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நடித்திருந்தார்.

அடுத்தடுத்து பட வாய்ப்புகளுக்காக கா.த்திருந்த ராஷி கண்ணா தனுஷுடன் மாறன், விஜய்சேதுபதியுடன் துக்ளக் தர்பார், என ஒரு ரவுண்டு வருவார் என எ.தி.ர்.பா.ர்.க்க.ப்பட்டது. சமீப காலமாக நெ.ட்.டில் தனது க.வ.ர்.ச்சி பு.கை.ப்படங்களை அ.டி.க்க.டி வெ.ளியிட்டு க.வ.னத்தை க.வ.ர்கிறார்.

இவரது பப்ளி கன்னத்திற்காகவே ஏ.க.ப்பட்ட ரசிகர்கள். இவரை சு.ற்றி சுற்றி வந்தனர். அ.டி.க்க.டி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் க.வ.ர்.ச்.சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் ராஷி கண்ணா,

Brahmam என்னும் மலையாள படத்தின் க.வ.ர்.ச்.சி உடையை அணிந்து அவர் போட்டோஷூட் நடத்திய புகைப்படங்கள் இ.ணையத்தில் வை.ர.லா.கி வ.ருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள், இது “கொழுக் மொழுக் Amul Baby”என்று வ.ர்ணித்து வருகின்றனர்.