Saree அணிந்து கவர்ச்சியில் புகுந்து விளையாடும் நந்திதா.. லேட்டஸ்ட் புகைப்படங்கள் !

1030

நந்திதா..

கவர்ச்சி ஹீரோயின்கள் Trending – இல் நடிகை நந்திதாவும் இணைந்துவிட்டார். அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நந்திதா.

பக்கத்து வீட்டு பெண் போன்ற அவரது முகத்தோற்றத்தால் அடுத்தடுத்து, பட வாய்ப்புகள் அமைந்தன. ஆனால் அவை எல்லாமுமே பெரும்பாலும் குடும்பப் பாங்கானா கதாபாத்திரங்கள் தான்.

இதன் காரணமாகவே அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு, தன்னால் கிளாமராகவும் நடிக்க முடியும் என மறைமுகமாக கூறி வந்தார் நந்திதா.

அரைகுறை மாடர்ன் உடைகள் அணிந்து போட்டோ ஷூட் நடத்த முடியும் என மற்ற நடிகைகளுக்கு முன்னோடியாக இருந்தவர் யாஷிகா ஆனந்த். அவரை தொடர்ந்து பல நடிகைகள் இதேபோன்று Hot போட்டோ ஷூட் நடத்தி வருகின்றனர்.

இதை தொடர்ந்து, தற்போது Saree அணிந்து நின்ற படி நந்திதா நடத்தியுள்ள கவர்ச்சி தூக்கலான போட்டோ ஷூட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Nanditaswetha (@nanditaswethaa)