“பார்த்தாலே ஒரு மாதிரி ஆவுது..” கிளாமர் அவதாரத்தில் சீரியல் நடிகை ஸ்ரித்திகா !

918

ஸ்ரித்திகா ஸ்ரீ…

குலதெய்வம், கல்யாண பரிசு போன்ற சீரியல்களில் நடித்து அதிகம் பிரபலமானவர் நடிகை ஸ்ரித்திகா ஸ்ரீ. இவர் வெண்ணிலா கபடி குழு உள்ளிட்ட சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

34 வயதாகும் இவருக்கு, கடந்த 2019 – ஆம் ஆண்டு திருமணம் நடந்து முடிந்துள்ளது. திருமணத்திற்கு பிறகும் சமீப காலமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில், தற்போது கவர்ச்சி உடையில் சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அதிலும், பச்சை நிற உடையில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் கூட தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள், அம்மணியின் அழகை Inch by Inch வர்ணித்து வருகிறார்கள்.