மாடர்ன் உடையில் அது தெரியும்படி ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை இனியா.. கிரங்கிபோன நெட்டிசன்கள்..!

1026

இனியா..

தமிழ் சினிமாவில் நடிகை இனியா “வாகை சூடவா” படத்தின் மூலம் நடிகர் விமலுடன் ஜோடி போட்டார். இந்த படத்தில் நடித்ததன் மூலம் மக்களிடத்தில் மிகவும் பிரபலமானார் இவர் என்று தான் சொல்ல வேண்டும், மேலும்,

அதன் பின் “மௌனகுரு” படம் இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது, என்று சொல்லலாம். அந்த படத்தில் இனியா மிகவும் நன்றாக நடித்திருப்பார். இனியா தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து இருக்கின்றார். ஆனாலும் இவருக்கான அங்கீகாரம் கி டைக்கவில்லை.

சமீபத்தில் இவர் நடித்து வெளியான படம் தான் மாமாங்கம். இதில் நடிகர் மம்முட்டியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்து ரசிகர்களை மி ரள வைத்துள்ளார்.

மேலும் சமீபகாலமாக தொடர்ந்து போ ட்டோசூ ட் நடத்தி அந்த புகைப்படங்களை தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டு வருகிறார் நடிகை இனியா அவர்கள். அதற்க்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் உள்ளது என்று சொல்லலாம்.

மேலும், சமூகவலைத்தள பக்கமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை அதிகமான நார்கள் follow செய்து வருகிறார்கள் என்று சொல்லலாம்,

அதில் தொடர்ந்து தன்னுடைய ஹா ட்டான புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை இனிய தற்போது மாடர்ன் உடையில் படு சூ டான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ ஹாட் கிளிக்ஸ்…