Tshirt-ஐ தூக்கி Six Pack உடம்பை காட்டிய பிக்போஸ் அக்ஷரா ரெட்டி !

795

அக்‌ஷரா ரெட்டி..

கடந்த வருடம் போல் இந்த வருடமும் கொரோனாவால் பிக் பாஸ் நிகழ்ச்சி தள்ளி போய் 5வது சீசன் இந்த மாதம் 3ம் தேதி தொடங்கியது.

வழக்கம் போல கமல்ஹாசன், இந்த சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

எப்போதும் இல்லாமல், இந்த சீசனிலும் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் பிரபஞ்ச அழகி பட்டம் பெற்ற அக்‌ஷரா ரெட்டியும் ஒருவர். இவருக்கு வந்த நாள் முதலே Army ஆரம்பித்து விட்டார்கள்.

தற்போது பிக் பாஸ் வீட்டில் விளையாடி கொண்டிருக்கும் அக்‌ஷராக்கும் இவரின் சக போட்டியாளரான பாவனிக்கும் செட் வாய்க்கா தகராறாக போய்க்கொண்டிருக்கிறது.

இப்போது வரை பிக் பாஸ் வீட்டில் அக்‌ஷரா நெருக்கமாக இருப்பது சின்ன பொண்ணு,வருண், ராஜு பாயுடன் மட்டும் தான். இந்நிலையில்,

இவரது இன்ஸ்டா பக்கத்தில் தன்னுடைய டீசர்ட்டை அது வரை தூக்கி சிக்ஸ் பேக் வயிற்றை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.