இதென்ன பஞ்சுமிட்டாயா… இவ்ளோ பெருசா இருக்கு.. ரசிகர்களுக்கு தொல்லை தந்த சீரியல் நடிகை காயத்திரி யுவராஜ்!!

795

காயத்திரி யுவராஜ்..

சீரியல்களில் நடிக்கும் நடிகைகள் வெள்ளித்திரையில் வரும் நடிகைகள் விட சீக்கிரமாக பாப்புலர் ஆகி வருகிறார்கள். இல்லத்தரசிகள் மத்தியில் தொலைக்காட்சி நடிகைகள் நல்ல பெயர் வாங்கி விடுகிறார்கள்.

வில்லியாக இருந்தாலும் சரி, கதாநாயகியாக இருந்தாலும் மக்கள் மனதில் சீக்கிரம் ஒட்டிவிடுகிறார்கள். அப்படி வில்லத்தனமாக காட்சிகளில் வலம் வரும் சீரியல் நடிகை காயத்திரி யுவராஜ் மக்கள் மனதில் நச்சுனு ஒட்டியுள்ளார்.

அதே வேளையில் காயத்ரி சமூக வலைதளங்களில் படு ஆக்டிவ் ஆக உள்ளார். என்ன உடை போட்டாலும் உடனே போட்டோவை பதிவிட்டு லைக்ஸ்களை வாங்கி வருகிறார்.

சித்தி 2 சீரியலில் வில்லத்தனமாக வரும் காயத்ரி தற்போது மாடர்ன் மயிலாக நிகழ்ச்சி ஒன்றில் கவர்ச்சி உடையில் கலந்து கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்து வரும் இவர் கவர்ச்சி உடையில் வந்த புகைப்படம் இளசுகளிடையே BP எகிற வைத்துள்ளது.

முரட்டு சிங்கிள்ஸ்களை மிரட்ட வைக்கும் புகைப்படம் என காயத்ரி புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் புலம்புகின்றனர்.