டைட் ஆன உடையில் வியர்வை வடிய செம ஹாட் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை திணற வைத்த விருமாண்டி அபிராமி!!

547

நடிகை அபிராமி..

Child ஆர்டிஸ்ட்டாக மலையாள சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அபிராமி. பின்னர் மலையாள சினிமாவின் பல படங்களில் முன்ணனி நாயகியாக நடித்துள்ளார்.

தொடர்ந்து மலையாள சினிமாவில் நடித்து வந்த அபிராமி தமிழில் அர்ஜுன் நடித்த வானவில் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். முன்னொரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை அபிராமி.

கமல், பிரபு, சரத்குமார் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் நடிகை அபிராமி. இவர் நடிகர் கமலுடன் இணைந்து நடித்த விருமாண்டி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

அவர் தமிழில் நடித்துள்ள சமஸ்தானம் போன்ற படங்கள் மிகப்பெரிய தோல்வியை பெற்றன. அபிராமி தமிழில் கடைசியாக நடித்திருந்த படம் 36 வயதினிலே. அதன் பின்னரும் தற்போது கன்னடம், மலையாள படங்களில் நடித்து வருகின்றார்.

தற்போது இவர் பூஜா குமாருக்கு டப்பிங் பேசி வருகிறார். இந்நிலையில், மீண்டும் தன்னுடைய அழகான புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர முயற்சித்து வருகிறார்.

இந்நிலையில் டைட் ஆன உடையில் வியர்வை வடிய வடிய துளி மேக்கப் இல்லாமல் டாப் ஆங்கிளில் செல்ஃபி எடுத்து ரசிகர்களை மூச்சு முட்ட வைத்துள்ளார்.