நடு ராத்திரியில் படு சூடான கவர்ச்சி உடையில் வீடியோ வெளியிட்ட ஷாலு ஷம்மு!!

667

ஷாலு ஷம்மு..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம்.

மேலும் இத்திரைப்படத்தின் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக அதாவது துணை நடிகையாக பிரபலமானவர் தான் ஷாலு ஷம்மு. அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு காஞ்சிவரம் என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்தார்.

இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார். அதன்பின் பல படங்களில் காமெடி நடிகராகவும், துணை நடிகராகவும் நடித்துள்ளார்.

இந்நிலையில், நடுரோட்டில், நடு ராத்திரியில் படு சூடான கவர்ச்சி உடையில் வளைத்து வளைத்து ஒரு Video ஒன்றை எடுத்து அதை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், “MIDNIGHT-ல இந்த வீடியோ தேவைதானா ?” என்று கேட்கிறார்கள்.