தான் கர்ப்பமாக இருப்பதை அறிந்தும் கூட என்னை படுக்கைக்கு அழைத்தார்கள் : சமீரா ரெட்டி!!

1360

தமிழில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ‘வாரணம் ஆயிரம்’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் சமீரா ரெட்டி. இந்த படத்தின் மூலம் சமீரா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். அதன் பின்னர் வேட்டை, அசல். நடுநிசி நாய்கள் என சில படங்களில் நடித்தார்.

தமிழ் சினிமாவிற்கு வருவதற்கு முன்பாகவே இந்தியில் பல படங்களில் நடித்து வந்தார் சமீரா ரெட்டி. இறுதியாக கன்னடத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘வரதநாயகா’ 2013 படத்தில் நடித்துவிட்டு சினிமாவிகற்கு முழுக்கு போட்டுவிட்டார்.

சமீரா ரெட்டி கடந்த 2014 ஆம் ஆண்டு அக்ஷய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இருக்கிறார்.