அந்த ட்ரெஸ்ல கூட ரொம்ப ஹாட்ஆ இருக்கீங்க… இனியாவின் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படம்!!

440

இனியா..

வாகை சூடவா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை இனியா , தனது முதல் படத்தில் விமலுடன் ஜோடி சேர்ந்த நடிகை இனியா அதன் பின் மௌனகுரு படம் இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது. அந்த படத்தில் இனியா மிகவும் நன்றாக நடித்திருப்பார்.

இனியா தமிழக சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கான அங்கீகாரம் சரிவர கிடைக்கவில்லை . தமிழில் படவாய்ப்புகளும் குறைய தொடங்கின.

ஆனால் இவர் நடித்த படங்கள் வசூல் ரீதியாக மட்டுமே தோல்வி படங்களாக அமைந்ததே தவிர அவை நல்ல கதை அம்சம் கொண்ட படங்களாகும். சமீபத்தில் இவர் நடித்து வெளியான மலையாள படம் ‘மாமாங்கம்’.

இதில் நடிகர் மம்முட்டியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார். கேரளாவை சேர்ந்த இனியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘கேரளா பிறவி ‘ என்று டேக் செய்து , கியூட் ஆகா போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் ” சும்மா கேரளத்து ரவா புட்டு மாதிரி இருக்கீங்க ” என்று அவரின் அழகை வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் சில ரசிகர்கள் ‘ இந்த கவர்ச்சியை கொஞ்சம் தமிழ் சினிமாக்களிலும் காட்டலாமே ‘ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.