கொஞ்சம் கூட பயம் இல்லாமல் மலையின் உச்சியில் இருந்து குதித்து இறங்கிய நடிகை!!

1100

பெரும்பாலும் நடிகைகளுக்கு சினிமாவில் அதிகம் ஸ்டண்ட் காட்சிகள் இருக்காது. அப்படியே இயக்குனர் வைத்தாலும் பெரும்பாலான நடிகைகள் அதை செய்யமாட்டார்கள். டூப் பயன்படுத்தி தான் செய்வார்கள்.

ஆனால் பாலிவுட் நடிகை ஜாக்க்குலின் பெர்னாண்டஸ் அப்படி இல்லை. அவர் தற்போது மலையேற்ற பயிற்சி பெற்று வருகிறார்.

பெரிய மலையின் உச்சியில் இருந்து ஒரு கயிறு உதவியுடன் மட்டும் அவர் கிழே குதித்து இறங்கும் வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார் அவர். இதை பார்த்த ரசிகர்கள் சற்று ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.