செதுக்கி செஞ்ச சந்தனக்கட்டை… மடோனா செபாஸ்டியனின் கவர்ந்திழுக்கும் ஹாட் புகைப்படங்கள்!!

972

மடோனா செபாஸ்டியன்..

பிரேமம் என்ற மலையாள படத்தில் மூன்று நடிகைகளில் ஒருவராக நடித்து, பிரபலம் ஆனார் நடிகை மடோனா செபாஸ்டியன். கேரளாவில் பிறந்து வளர்ந்தவர்.

இவர் தமிழ், மலையாளம் படங்களில் நடித்துள்ளார். தமிழில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘காதலும் கடந்து போகும்’ படம் மூலம் அறிமுகமானார்.

அதையடுத்து விஜய் சேதுபதியுடன் ‘கவண்’, தனுஷுக்கு ஜோடியாக ‘ப.பாண்டி’ படத்தில் நடித்துள்ளார். தற்போது ‘ஜூங்கா’ படத்தில் மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடித்தார்.

அது மட்டுமில்லாமல் பெரும்பாலும் மலையாள படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக தமிழில் வானம் கொட்டட்டும் படத்தில் நடித்தார். முன்பு போல் பட வாய்ப்பு இல்லாததால் மற்ற நடிகைகளைப் போல் இவரும் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

அவ்வபோது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் மடோனா செபாஸ்டின் தற்போது மஞ்சள் நிற சேலையில் கலக்கலாக போஸ் கொடுத்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சில்லறையை சிதறிவிடுகின்றனர்.