தண்ணி வர வைக்காம ஓயமாட்டேன் … ஆத்மிகா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்!!

1301

ஆத்மிகா..

தமிழ் சினிமாவில் நடிகைகள் பலர் உள்ளனர். ஆனால் அவ்வளவு சீக்கிரம் சினிமாவில் நிலைத்து நிற்க முடியாது. ஆனால் தற்போதைய காலத்தில் சமூக வலைதளங்கள் பிரபலங்களுக்கு பெரும் பங்காற்றி வருகிறது.

இதனால் மார்க்கெட் உச்சம் பெற நடிகைகள் பலர் சமூக வலைதளங்களை ஆயுதமாக பயன்படுத்தி வருகின்றனர்.

அப்படி மீசையை முறுக்கு படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான ஆத்மிகா, அடுத்தடுத்து சொதப்பல் படங்களில் தேர்வு செய்து வருகிறார்.

இந்த நிலையில் சமூக வலைதளத்தை நம்பியுள்ள நடிகை ஆத்மிகா அவ்வப்போது ரசிகர்களை கவர கவர்ச்சி புகைப்படங்கள் அள்ளி வீசி வருகிறார். தற்போது இன்ஸ்டாவில் வெளியிட்ட போட்டோவில் தண்ணீர் குழாய் மீது சாய்ந்து போஸ் கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், தண்ணி வர வைக்காம ஓயமாட்டாங்க போல என இரட்டை வசனங்களால் அர்ச்சனை செய்துள்ளனர்.