கிளாமர் புகைப்படத்தை வெளியிட்ட அராத்தி பூர்ணிமா ரவிக்கு சு.த்து போடும் ரசிகர்கள்!!

920

பூர்ணிமா..

சமீப காலமாக யூடியுப் போன்ற சமூக வலைத்தளம் மூலமாக பிரபலமானவர்கள் அதிகம். ஏறத்தாழ சினிமா பிரபலங்களை விட, யூடியூப் பிரபலங்களுக்கு ஏ.கப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அந்த வகையில் அதிக ரசிகர்களை கொ.ண்டவர்தான் பூர்ணிமா என்னும் அராத்தி. கலர் முக்கியமில்லை திறமைதான் முக்கியம் என்று தன்னுடைய யூடியூப் சேனல் மூலம் நிரூபித்துக் காட்டினார்.

இவருடைய ஆரத்தி என்ற சேனலுக்கு மில்லியன் கணக்கில் பார்வையாளர்கள் உள்ளனர். மெல்ல மெல்ல சினிமாவில் நுழைந்து வரும் பூர்ணிமா விரைவில் ஹீரோயினாக அறிமுகமாக வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

அதற்கு ஒ.த்திகை பார்க்கும் வகையில் தற்போது முதல் முறையாக தன்னுடைய சமூக வலைத்தளத்தில் கிளாமர் கலந்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை பரபரப்பாக்கியுள்ளார்.