பரவாலயே பாதுகாப்பா வெச்சுருக்கீங்க Cute : ஆத்மிகாவின் புகைப்படத்தை உத்துப் பார்க்கும் ரசிகர்கள்!!

1051

ஆத்மிகா…

தமிழ் சினிமாவில் நடிகைகள் பலர் உள்ளனர். ஆனால் அவ்வளவு சீக்கிரம் சினிமாவில் நிலைத்து நிற்க முடியாது.

ஆனால் தற்போதைய காலத்தில் சமூக வலைதளங்கள் பிரபலங்களுக்கு பெரும் பங்காற்றி வருகிறது.

இதனால் மார்க்கெட் உச்சம் பெற நடிகைகள் பலர் சமூக வலைதளங்களை ஆயுதமாக பயன்படுத்தி வருகின்றனர். அப்படி மீசையை முறுக்கு படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான ஆத்மிகா, அடுத்தடுத்து சொதப்பல் படங்களில் தேர்வு செய்து வருகிறார்.

இந்த நிலையில் சமூக வலைதளத்தை நம்பியுள்ள நடிகை ஆத்மிகா அவ்வப்போது ரசிகர்களை கவர கவர்ச்சி புகைப்படங்கள் அள்ளி வீசி வருகிறார். தற்போது இன்ஸ்டாவில் வெளியிட்ட போட்டோவில் ஒரு சினிமா பாடல் ஆடியோவுடன் தனது புகைப்படத்தை வெளியிட்டு இது என்ன பாடல் என்று தெரிகிறதா என கேட்டுள்ளார்.

இதற்கு ரசிகர்கள் பதிலளித்து வரும் நிலையில், ஒரு சிலர் முதல்ல SAFETY போட்டிருக்கீங்க ரொம்ப க்யூட் என்று கூறியுள்ளார்.

aathmika