பிக்பாஸ் புகழ் அக்ஷரா ரெட்டியின் லிப் லாக் காட்சி : தேடினாலும் கிடைக்காத வீடியோ இதோ!!

515

அக்சரா ரெட்டி..

விஜய் டிவியில் பிக்பாஸ் 5வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசன் பெரிதளவு எதிர்பார்ப்பு இல்லாமல் உள்ளது.

விறுவிறுப்பு குறைந்ததால் என்ன குளறுபடிகள் ஏற்படுத்தினாலும் ரசிகர்களை மனதை கவரவில்லை.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ள அக்சரா ரெட்டிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது பஞ்சதந்திரம் எனும் சுற்று நடந்து வருகிறது

இந்த நிலையில் அக்சரா ரெட்டி நடித்த ஹேப்பி நியூ இயர் என்ற குறும்படத்தில் காதலர் இறப்பது போல பிராங்க செய்திருப்பார்.

ஆனால் உண்மையில் காதலர் இறந்ததாக நினைத்து காதலியான அக்சரா லிப் லாக் செய்வார்.

இந்த வீடியோ தற்போது வைலராகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அவர் குறித்த செய்திகளை தேடிய இளசுகள் இந்த வீடியோவை கண்டுபிடித்து தற்போது வைரலாக்கி வருகின்றனர்.