கலர் கலரான ட்ரெஸ்ஸில் முரட்டு கவர்ச்சியை வாரி இறைக்கும் பார்வதி நாயர்!!

378

பார்வதி நாயர்..

பிரபல நடிகை பார்வதி நாயர், மாடலிங் படித்து முடித்து நடிகையாக அறிமுகமானவர்.

மலையாள சினிமாவில் பாப்பின்ஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர். என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.

இவர் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார்.தமிழில் என்னை அறிந்தால் படத்தின் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் இரண்டாம் கதாநாயகியாக நடித்து,

மேலும் வாய்ப்புகளுக்காக சமூக வலைதளங்களில் கண் கூசும் அளவு கவர்ச்சி காட்டி வருகிறார். மாடலான இவர் தமிழில் அடக்கி வாசித்து விட்டு மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிப்படங்களில் தாராளம் காட்டி வருகிறார்.

அந்த வகையில் சில மாதங்களுக்கு முன் மாலத்தீவு சென்ற இவர் அங்கிருந்தபடி கடற்கரையில் முரட்டு கவர்ச்சியை வாரி இறைத்தார்.தற்போது கலர் கலரா ட்ரெஸ்ஸில் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதை பார்த்த ரசிகர்கள், செழிப்பான பழத்தோட்டம் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Parvati Nair (@paro_nair)