குட்டி டவுசரில் கொரில்லா நாயகி… இணையத்தை கிறங்கடிக்க வைத்த ஷாலினி பாண்டே ஹாட் கிளிக்ஸ்!!

390

ஷாலினி பாண்டே..

தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த ஷாலினி பாண்டே தற்போது கைவசம் ஏராளமான படம் வைத்துள்ளார்.

தெலுங்கு, இந்தி, தமிழ் என மும்மொழிகளிலும் படு பிசியாக நடித்து ஷாலினி, 100 சதவீத காதல் என்ற படம் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார்.

அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த ஷாலினி, பாலிவுட் நடிகர் அமீர்கான் மகன் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் ஜோடியாக நடிக்க உள்ளார்.

எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக உள்ள ஷாலினி, ரசிகர்களுக்கு கவர்ச்சிட்த்தீனி போட்டு வருகிறார்.

தனது கவர்ச்சியை காட்ட எந்த அளவுக்கு வேண்டுமானாலும் இறங்கி அடிக்கும் ஷாலினி, அட்டை படத்திற்கு கிட்டதட்ட 5 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

தற்போது அவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படத்தில் கட்டி டவுசர் மட்டும் அணிந்து ரசிகர்களை கிறங்கடிக்க வைத்துள்ளார். லைக்குசகளை குவித்த இந்த புகைப்படம் இணையத்தில் திணறடித்து வருகிறது.

Actress Shalini Pandey Blue Saree Photos @ Jwala Movie Opening