தலைவி, எங்களுக்கு நீங்க போதும் : ஆத்மிகாவின் கவர்ச்சி தரிசனத்தில் இளைப்பாறிய இளசுகள்!!

1110

ஆத்மிகா..

தமிழ் சினிமாவில் நடிகைகள் பலர் உள்ளனர். ஆனால் அவ்வளவு சீக்கிரம் சினிமாவில் நிலைத்து நிற்க முடியாது.

ஆனால் தற்போதைய காலத்தில் சமூக வலைதளங்கள் பிரபலங்களுக்கு பெரும் பங்காற்றி வருகிறது.

இதனால் மார்க்கெட் உச்சம் பெற நடிகைகள் பலர் சமூக வலைதளங்களை ஆயுதமாக பயன்படுத்தி வருகின்றனர்.

அப்படி மீசையை முறுக்கு படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான ஆத்மிகா, அடுத்தடுத்து சொதப்பல் படங்களில் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமூக வலைதளத்தை நம்பியுள்ள நடிகை ஆத்மிகா அவ்வப்போது ரசிகர்களை கவர கவர்ச்சி புகைப்படங்கள் அள்ளி வீசி வருகிறார்.

தற்போது இன்ஸ்டாவில் வெளியிட்ட போட்டோவில் எப்போதும் உங்களுக்ககாக நான் இருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

இதற்கு ரசிகர் தலைவி எங்களுக்கு நீங்க போதும் என பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.