50 வயசுலையும் இப்படியா..? – நடிகை அமலா வெளியிட்ட ஹாட் வீடியோ.. வாயை பிளந்த ரசிகர்கள்!!

1283

நடிகை அமலா..

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் பிரபல நடிகையாக வளம் வந்தவர் நடிகை அமலா.இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல ஹிட் படங்களை தமிழ் சினிமா துறைக்கு அளித்துள்ளார்.

இவர் தமிழில் தனது முதல் படமான மைதிலி என் காதலி படம் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்களை தான் வசம் சுண்டி இழுத்தார்.இவர் பின்பு படிப்படியாக பட வாய்ப்புகள் கிடைத்து தமிழ் சினிமாவின் பிரபல நாயகியாக இருந்தவர்.

நடிகை அமலா அவர்கள் நடிப்பின் உச்சத்தில் இருக்கும் போதே தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான நாகர்ஜுனாவை 1992ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.தற்போது இவர்கள் இருவருக்கும் அகில் என்னும் மகன் இருக்கிறார்.

மேலும் அமலா அவர்கள் தான் நடிக்க வருவதற்கு முன்பு நான் பல கஷ்டங்களை அனுபவித்து உள்ளேன் என ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.அதில் அவர் கூறுகையில் படங்களுக்கு முன்பு நான் நடனம் ஆடி அதில் வரும் சம்பளத்தை வைத்து தான் என் அன்றாட தேவைகளை பூர்த்திசெய்வேன்.

அதே போல் நடிகை அமலா வின் ஐரிஷ் தாய் மற்றும் பெங்காலி தந்தைக்கும் மகளாக பிறந்துள்ளார். அவரது தந்தை கடற்படை அதிகாரியாக இருந்ததால் அவரால் தனது படிப்பை சென்னை உள்ள விடுதியில் தங்கி தனது படிப்பை தொடர்ந்தார்.

மேலும் அவரது தந்தை மற்றும் தாய் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.தற்போது நாகர்ஜுனாவை திருமணம் செய்த பிறகு வாழ்க்கையை எஞ்சாய் செய்து வருகிறார்.

இவர் தற்போது 50வயதை கடந்துள்ள இவர் ஜிம் வொர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.அதனை கண்ட ரசிகர்கள் வாயடைத்து போய் உள்ளனர்.மேலும் அந்த வீடியோவை ஷேர் செய்து வருகிறார்கள்.