சாயிஷா வெளியிட்ட ஹாட் பிகினி புகைப்படம்.. அதிர்ந்து போன ரசிகர்கள்!!

376

சாயிஷா..

தெலுங்கு முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் சீனு இயக்கத்தில் உருவான Akhanda படம் பட்டையை கிளப்பி உள்ளது.

இந்த படத்தில் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக சாயிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார், பிறகு என்ன காரணமோ தெரியவில்லை இவர் அந்த படத்தில் இருந்து விலகிவிட்டார்.

Akhanda படம் இப்போது வெளியாகி சக்கைபோடு போட்டு வருகிறது. தலைவி சாயீஷா அந்த படத்தில் நடிக்கவில்லையே என்று ரசிகர்களின்

அதிருப்தியை சற்று குறைக்கும்படி உள்ளது சாயீஷா வெளியிட்ட Hot Bikini புகைப்படம்.

இதனை பார்த்த ரசிகர்கள், ” ஆர்யா ரொம்ப கொடுத்து வெச்சவருயா” என்று வெட்க்கப்பட்டு கமெண்ட் அடிக்கிறார்கள்.