பனியனை தூக்கி வயிற்றை காட்டும் நடிகை சஞ்சனா நடராஜன்!!

223

சஞ்சனா நடராஜன்..

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த பீரியட் பிலிம் ஆன சர்பட்டா பரம்பரை படம் அமேசான் பிரைமில் வெளியாகி சக்கை போடு போட்டது.

மெட்ராஸ், அட்டக்கத்தி, கபாலி, காலா போன்ற படங்களை இயக்கிய பா ரஞ்சித்தின் அடுத்த படமான சர்பட்டா பரம்பரை படம் சுதந்திரத்திற்கு பின் காலகட்டத்தில் நடக்கும் பாக்ஸிங் கதையாகும்.

இதில் ஆர்யா, சஞ்சனா நடராஜன், துஷாரா விஜயன், பசுபதி உட்பட பலர் நடித்துள்ளனர். இரண்டு பாக்ஸிங் பரம்பரைக்குள் நடக்கும் பகை பற்றி இக்கதை அமைந்திருக்கும் கதை.

இதில் இடியாப்ப பரம்பரையில், வேம்புலி எனும் பாக்ஸராக அசத்தி இருப்பவர் DANCING ROSE என்னும் சபீர். Villain Dancing Rose என்னும் கதாபாத்திரத்திற்கு இவரை புகழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இவர் இப்படத்திற்கு முன் ஆயுத எழுத்து, பேட்ட, டெட்டி, அடங்க மறு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சஞ்சனா நடராஜன் தற்போது பனியனை தூக்கி தனது தட்டையான வயிற்றை காட்டி எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.