மாம்பழ சீசன் தொடங்கிடுச்சு டோய்.. திவ்யாபாரதி ஹாட் Video!!

394

திவ்யபாரதி..

படங்கள் நடிக்கும் வரிசையை பொறுத்து விஜய் சேதுபதிக்கு போட்டியாக வாரம் இரு படங்களின் ரிலீஸ் செய்து தோல்வி கொடியை நாட்டி கொண்டிருக்கிறார் நம்ம ஜீ.வி.பிரகாஷ் குமார்.

இப்போது முழுமையாக இசையமைப்பாளராக இறங்கி மாஸ் காட்டுகிறார். இவர் நடித்து வெளியான புதிய படம் பேச்சுலர். ஆக்சஸ் பிலிம் சார்பில் ஜி.டில்லி பாபு தயாரிக்கும் இந்தப் படத்தை சசியின் உதவியாளர் சதீஷ் செல்வகுமார் இயக்கியுள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார்.

வழக்கம் போல் பாடல்கள் சூப்பர் ஹிட். இந்த படத்தின் டீஸர், டிரெய்லர் வெளியாகி பரபரப்பை கிளப்பிய நிலையில் படம் வெளியான பிறகு ஒன்னும் வேலைக்கு ஆகவில்லை.

இப்படத்தில் ஹீரோயினாக நடித்த திவ்யபாரதியை ஏதோ வடநாட்டு பெண், பாலிவுட் நடிகை என்றெல்லாம் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் பக்காக கோயம்புத்தூர் பொண்ணு. 2015ம் ஆண்டு நடந்த அழகி போட்டியில் வெற்றி பெற்றவர்.

அதன் பிறகு மாடல் அழகியாக வலம் வந்து சில விளம்பர படங்களிலும் நடித்தார். இப்போது ஹீரோயின் ஆகிவிட்டார். சமீபத்தில் கடல்கன்னி போல் பளபளன்னு உடை அணிந்து செம்ம காட்டு காட்டியுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் மத்தியில் புதிய கனவு கன்னி கிடைத்துவிட்டதாக உணர்கிறாகள். அடிக்கடி கிளாமர் வீடியோக்களை பதிவேற்றும் திவ்யபாரதியை பார்த்த ரசிகர்கள் ” மாம்பழ சிலை” என்று zoom செய்து வருகின்றனர்…

 

View this post on Instagram

 

A post shared by Divyabharathi (@divyabharathioffl)