வெறும் முண்டா பனியனை மட்டும் போட்டு அனகா வெளியிட்ட ஹாட் Photo!!

1554

அனகா…

திரையுலகில் உள்ள நடிகைகள் மார்க்கெட்டை பிடிப்பதற்காகவும் ஏற்கனவே இருக்கும் மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதற்காகவும் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்துவதை வடிக்கையாக்கி விட்டனர்.

தற்போதும் அப்படி தான் நடிகையான அனகா கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை கிளுகிளுப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அனகா மலையாள படத்தில் நடித்துள்ளார். மேலும், தமிழில் கடந்த வருடம் Hip-hop ஆதி நடிப்பில் வெளியான ‘நட்பே துணை’ படத்திலும் இவர் நடித்துள்ளார். தற்போது சந்தானம் நடிப்பில் டிக்கிலோனா என்னும் படத்தில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.

சில நாட்களுக்கு முன் இவரின் ஆபாச புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை பார்த்த நெட்டிசன்கள் என்னுடைய அடுத்த TARGET அனகாடா என நக்கல் அடித்தனர்.

தற்போது, வெறும் முண்டா பனியனை மட்டும் போட்டுக் கொண்டு குனிந்தபடி ஹாட் போஸ் கொடுத்துள்ளார். இதனைக் கண்டு இளசுகள் சூடேறி திணறி வருகின்றனர்.