ரொம்ப ஆழமா இருக்கே… செக்ஸி புகைப்படத்தை அப்லோட் செய்த இலியானா!!

1295
இலியானா…

என்னதான் தெலுங்கில் Famous ஆக இருந்தாலும், கேடி என்கிற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் இலியானா. அதே ஆண்டில் தெலுங்கில் ஐந்து படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தார்.

அதன் பிறகு 2012 ஆம் ஆண்டு நண்பன் படத்தில் விஜயுடன் சேர்ந்து நடித்தார். அதன் பிறகு ஹிந்தியிலும் இலியானா நடிக்க தொடங்கினார்.

பருத்திவீரன் கார்த்தி சொல்வது போல இடுப்பை நல்லா வளைச்சு நெளிச்சு ஆடுவதால் இவருக்கு தெலுகில் செம்ம மார்கெட் .

மேலும், முந்தைய காலத்தில் இவர் அப்லோட் செய்யும் பிகினி புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அதிகம். இந்நிலையில், இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விடுவார்.

ஆனால், இந்த முறை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில வரிகளை பகிர்ந்துள்ளார். Dear ஆண்களே.. உங்கள் தாடில வெள்ளை முடி வந்தா கண்டுக்காம விட்டுடுங்க, அதுதான் செக்ஸி நான் ஒன்னும் சின்னப்பொண்ணு இல்லை வளர்ந்த A**-ஐ கொண்ட பெண் என்று கூறியுள்ளார்.