முன்னழகை காட்டில் குத்தாட்டம் போட்ட பிக்பாஸ் ஜூலி ஹாட் வீடியோ!!

401

ஜூலி..

பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்ட ஜூலி மக்கள் மத்தியில் எதிர்மறையாக பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தொலைக்காட்சி ஒன்றில் நடன நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாகவும் பணியாற்றி வந்தார்.

இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சியான போட்டோக்களையும், வீடியோக்களையும் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இவர் தற்போது, காட்டுப்பகுதியில் ‘ஓ சாமி..’ பாடலுக்கு பாவாடை தாவணியில் குத்தாட்டம் போட்டுள்ளார். செம்மயா டான்ஸ் மூவ்மெண்ட் இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.