நீச்சல் குளத்தில் பூக்களுடன் விளையாடும் நடிகை சாய் பல்லவி லேட்டஸ்ட் போட்டோஸ்!!

1463

சாய் பல்லவி…

பிரேமம் படத்தின் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் தான் நடிகை சாய் பல்லவி.

மாரி 2, என் ஜி கே போன்ற படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். சாய் பல்லவி நடித்துள்ள ‘ஷ்யாம் சிங்கா ராய்’ கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வெளியாகியுள்ளது.

தமிழ் மட்டுமல்லாமல், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் நீச்சல் குளத்தில் பூவை கொஞ்சம் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் ரொம்ப கியூட்டா இருக்கீங்க என நடிகை சாய் பல்லவி அழகை வர்ணித்து லைக் செய்து வருகின்றனர்.