நிவேதா பெத்துராஜ்..

நடிகை நிவேதா பெத்துராஜ் ‘ஒரு நாள் கூத்து’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.

அந்த படத்தில் வரும் ‘அடியே அழகே… என் அழகே அடியே…’ என்ற ஒற்றை பாடல் மூலமாக தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் தான் இந்த நிவேதா பெத்துராஜ்.

அதையடுத்து, பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன், சங்கத்தமிழன், பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தற்போது, இணையத்தில் வெளியாகி உள்ள அவரது புகைப்படங்களை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.
 
  
  
 
 
  
  
  
  
  
 
 
                

