சம்யுக்தா ஹெக்டே..

கன்னட நடிகையான சம்யுக்தா ஹெக்டே ‘வாட்ச் மேன்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.

அதையடுத்து தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர்.

இவர் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அதில், கருப்பு ஆடை அணிந்து, காட்டு மேனிக்க கவர்ச்சி காட்டிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி உள்ளார்.



