குலுங்கி குலுங்கி ஆட்டம் போட்ட ஷாலு சம்முவின் சூடான வீடியோ!!

1604

ஷாலு சம்மு..

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ திரைப்படத்தில், கதாநாயகியின் தோழியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஷாலு சம்மு.

பின்னர் பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரமாகவும், காமெடி நடிகையாகவும் நடித்துள்ளார். அவ்வப்போது, சமுக வலைத்தளத்தில் கண்டபடி கவர்ச்சி காட்டி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

“இரண்டாம் குத்து” படத்தில் கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களுக்கு கிளு கிளுப்பை அள்ளி கொடுத்தார்.

இவர் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘ஓ சொல்றியா மாமா’ பாடலுக்கு சேலையில் இடுப்பை வளைச்சு காட்டி ஆட்டி ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.