சாக்ஷி அகர்வால்..
சாக்ஷி அகர்வால் ராஜா ராணி, விஸ்வாசம், உள்ளிட்ட படங்களில் சிறிய கதபாத்திரங்களில் நடித்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்ட பின் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
எதிர்பார்த்த அளவிற்கு தமிழில் படவாய்ப்புகள் கிடைக்காததால், அவ்வப்போது, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப் படங்கள், வீடியோக்களை வெளியிடுவதை வேலையாக கொண்டுள்ளார்.
இந்த நிலையில், சென்னையில் திடீரென பெய்து வரும் மிக கனமழையால், சாலையில் தண்ணீர், போக்குவரத்து நெரிசல் பல இன்னல்கள் நடந்தேறி வருகிறது.
ஆனால் சாக்ஷி அகர்வால் கொட்டும் மழையில் வீட்டின் மொட்டை மாடியில் உடற்பயிற்சி செய்து வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
மழையில் உடற்பயிற்சி செய்தால் அதிகம் கொழுப்பு கரையும் என ஆராய்ச்சி சொல்கிறது எனவும் கூறி உள்ளார் அவர்.
View this post on Instagram