எங்கயோ மச்சம் இருக்கு… மஞ்சள் உடையில் அஞ்சலி வெளியிட்ட கிளாமர் போட்டோஸ்!!

741

அஞ்சலி…

நடிகை அஞ்சலி தமிழ் சினிமாவில் அஞ்சலி தமிழில் 2007-ம் ஆண்டு இயக்குனர் ராம் இயக்கத்தில் ‘கற்றது தமிழ்’ படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அஞ்சலி அப்படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான தென் மண்டல ‘பிலிம்பேர்’ விருது பெற்றார் . பிறகு ‘அங்காடி தெரு’ அவரது சினிமா வாழ்க்கையில் திருப்புமுனை படமாக அமைந்தது.

கவர்ச்சி மட்டும் இல்லாமல் நல்ல கதை தளம் கொண்ட படங்களையும் தேர்வு செய்து நடித்தார்.

‘எங்கேயும் எப்போதும்’ ‘கலகலப்பு ‘போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் கலக்கினார்.

தற்போது, நடிகை அஞ்சலி சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிட்டு புத்தாண்டு வாழ்த்து கூறியுள்ளார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வந்த ‘லவ் பண்ணா விட்டிரனும்’ என்ற குறும்படம் ஒன்றிலும் நடித்தார். தற்போது ராம் இயக்கத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.