பிரியங்கா சோப்ரா..

கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து திரையுலகிலும் நடித்து வருபவர் தான் நடிகை பிரியங்கா சோப்ரா.

2000ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற பிரியங்கா சோப்ராவின் மவுசு தற்போது வரை குறையவில்லை. அமெரிக்காவில் குவாண்டிகோ என்ற டி.வி சீரியல் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான பிரியங்கா சோப்ரா,

தன்னைவிட சுமார் 10 வயது இளையவரான அமெரிக்க பாடகர் நிக் ஜோனசை காதலித்து 2018ம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகும், ரசிகர்களுக்கு கவர்ச்சி காட்டுவதில் குறைவைக்காதவர் பிரியங்கா சோப்ரா, கணவருடன் பதிவிடும் ரொமாண்டிக் போட்டோக்களில் கூட கவர்ச்சி உடையில் தோன்றி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

தற்போது, கப்பலில் கணவருடன் கவர்ச்சியில் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுவிட்டுள்ளார்.
 
  
  
  
  
  
  
  
 
 
                

