மௌனி ராய்..
நாகினி சீரியல் மூலமாக இந்தியா முழுவதும் பிரபலமானவர் தான் நடிகை மௌனி ராய்.
அந்த சீரியல் தமிழிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டதால், டிவி சீரியல் அதிகம் பார்க்காத தமிழக இளைஞர்கள் கூட அந்த சீரியலை அதிகம் பார்த்தனர்.
அந்த அளவுக்கு தமிழ்நாட்டிலும் நாகினி சீரியல் மூலமாக பிரபலம் ஆனார் மௌனி ராய்.
இதன் பிறகு பாலிவுட் சினிமாவில் கவனம் செலுத்த துவங்கிய மௌனி ராய் 2018ல் கேஜிஎப் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடி ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தளித்தார்.
தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்தார். சமூக வலைதளங்களில் அடிக்கடி, தனது கவர்ச்சி புகைப்படத்தைப் போட்டு ரசிகர்களை ஜொல்லு விடும் படி செய்கிறார்.
அந்த வகையில், தற்போது பீச்சில் உடல் அங்கங்கள் முழுவதும் தெரியும் அளவிற்கு உடை அணிந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார். இந்த புகைப்படங்களை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.